ஓம்தமிழ் திருத்திஓம்தமிழ் திருத்திதமிழ் இலக்கணத் திருத்தி

இலக்கணம் சரியா?

ஒரு சொற்றொடரின் இலக்கணம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கும் ஒரு செயலி ஆகும்.

பிழைகளைத் திருத்தும்

தமிழில் உள்ள சந்திப்பிழைகள், மரபுப் பிழைகள், ஒற்றுப்பிழைகளை நீக்கவும் திருத்தவும் முடியும்.

இலக்கண விதிகள்

பிழைகளைக் காட்டும் சொற்களின் மீது சொடுக்கினால், அதற்கான இலக்கண விதிகளைக குறிப்பிடும்.

விரைவில் ஆப்பிள், அண்டிராய்டு கருவிகளில்...

Download on theApp Store
Get it on